மேகா படத்தின் நடிகையா இது?? நீச்சல் உடையில் இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே

தமிழில் வெளியான ‘cமூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டங்கே. அதன்பின் தர்மதுரை, டார்லிங் மற்றும் கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள்.

இவர் அறிமுகமான மேகா என்ற படத்தில் இடம் பெற்றிருக்கும் புத்தம் புது காலை என்ற பாடலின் மூலம் பல தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.தொடர்ந்து பல படத்தில் நடித்துவந்தார் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து வந்தார். ஆனால் சில கால கட்டத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆனாலும் உடல் எடை கூடிவிட்டதால் பட வாய்ப்பை இழந்துவந்தார், இவர் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களின் கவனத்தை பெற அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்., இந்த நிலையில் நீச்சல் குளத்தில் ஸ்விம் சூட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்,

மேகா மேகா மேகா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]