மெர்சல் படத்தின் முதல் காட்சி பார்க்க விவேகம் படத்தின் நடிகருக்கு அழைப்பு

மெர்சல் படத்தின்அஜித் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது ஆனால் இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் ரசிகர்களை கவர்ந்தது.

இதில் பணியாற்றிய ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் மற்றும் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்தவர் Serge Croon. இவர் ப்ரான்ஸ் நாட்டை சார்ந்தவர்.

விவேகம் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்த இவரை மெர்சல் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

கண்டிப்பாக இவர் மெர்சல் படத்தின் முதல் காட்சி பார்க்க வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மெர்சல் ப்ரான்சில் Grand Rex திரையரங்கில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]