மெர்சல் பீவரில் ரசிகர்கள் மத்தியில் மேஜிக் செய்து காட்டிய போலீஸ் அதிகாரி – கானொளி இணைப்பு

தமிழ் சினிமாவில் இப்போது ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அது விஜய்யின் மெர்சல், படமும் தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக வெளியாக இருக்கிறது.

ரசிகர்கள் பலரும் தங்களது ஆசை நாயகனின் படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் ஒரு போலீஸ் அதிகாரி விஜய் ரசிகர்கள் மத்தியில் மேஜிக் ஒன்றை செய்து காட்டுகிறார்.

அதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக கத்தி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்துகின்றனர். இதோ அந்த வீடியோ

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]