மெர்சல் படநடிகையா இது?? இவ்வளவு அழகா போஸ் கொடுத்து இருக்காங்க

நடிகை நித்யா மேனன் விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்திருந்தது. இவரின் காட்சிகள் மிக குறைவு என்றாலும் எல்லோரின் மனதில் அழுத்தமாக அந்த கேரக்டர் பதிந்துவிட்டது.

தமிழில் வெப்ப 180, முடிஞ்சா இவன புடி, ஓகே கண்மணி, 24, இருமுகன் என சில படங்களில் நடித்து வந்தார். மலையாளம், தெலுங்கிலும் படங்களில் நடித்து வந்தாலும் அழுத்தமான கதைகளையே தேர்தெடுக்கிறாராம்.

அதனால் தான் இவரை படங்களில் அதிகமாக பார்க்க முடியவில்லை என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர். அண்மையில் அவர் ஆங்கில இதழுக்கு முன் பக்க அட்டை படத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தெலுங்கு பக்கம் இவரை குட்டி சௌந்தர்யா என செல்லமாக அழைக்கிறார்கள்.

மெர்சல் படநடிகையா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]