‘மெர்சல்’ படத்தில் விஜய்யின் மகனின் தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே!

‘மெர்சல்’ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த அக்ஷாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் சூப்பர் ஹிட் படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். அப்பா விஜய்க்கு மகனாக நடித்தவர் மாஸ்டர் அக்ஷாந்த்.

இந்தப் படத்தில் பெரிய நடிகர்களை தாண்டி படத்தில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் அக்ஷாந்த். இவர் படம் வெளியானதும் நிறைய பேட்டிகள் கொடுத்திருந்தார், அதோடு வளர்ந்து விஜய் அவர்களை போல் இருக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை கூறியிருந்தார்.

நெற்றியில் பட்டை, படிந்த தலைமுடி என பட லுக்கிலேயே இருந்த அக்ஷாந்த் இப்போது வேறொரு லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.