மெர்சல் படத்தால் களைகட்டும் நேரு உள்ளக விளையாட்டரங்கு.

 

மெர்சல் படத்தால் களைகட்டும் நேரு உள்ளக விளையாட்டரங்கு.

மெர்சல் படத்தால் களைகட்டும்
mersal

பாதை எங்கும் இளையதளபதி விஜயின் படத்துடன் கூடிய பதாதைகளும், கட்டவுட்களுமாகவே காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் கண்களுக்கு குளிர்ச்சியான கலரான விஜயின் பேனர்கள் வழி எங்கிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. என்று மாலை 6மணிக்கு மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆரம்பமாகிறது. விஜய், அட்லீ மற்றும் பிரபலமான நடிகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மெர்சல் படத்தால் களைகட்டும்
mersal
மெர்சல் படத்தால் களைகட்டும்
mersal

இவ்விழாவிட்கு அழைப்பிதல் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தால் களைகட்டும்
mersal invitation
மெர்சல் படத்தால் களைகட்டும்
mersal invitation

விஜய் ரசிகர்கள் விழாப் போல இசை வெளியீட்டு விழாவைக் கொண்டாட இருக்கிறார்கள். மற்றும் இவ்விழா நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]