மெர்சல் திரைப்படத்தில் நீக்கப்பட்ட வசனங்கள்

அட்லீயின் இயக்கத்தில் இளையதளபதி விஜய், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல்.

மெர்சல்

மெர்சல் திரைப்படமானது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து, தீபாவளி தினத்தன்று வெளியானது.

திரைப்படம் வெளியாகிய நிமிடத்தில் இருந்து வெற்றி கண்டு விட்டது என கூறினால் பொய்யல்ல.

மெர்சல்

மெர்சல்திரைப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூரியா தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தது மட்டுமின்றி படத்தில் நீக்கப்பட்ட வசனங்களையும் குறிப்பிட்டிருந்தார்.

மெர்சல்

எஸ்.ஜே சூர்யாவின் நீக்கப்பட்ட வசனங்களாக “நீ கல்யாணம் பண்ணி புள்ள பெத்துக்கிட்டு வாரதுக்கு நாயேண்டா எம்.பி.பி.எஸ் படிச்சிட்டு வரணும்”

“ஐயா வயித்து வலின்னு வருவான், போடு ஒரு ஸ்ரோங் டோஸ, சாமி சரியாயிடுச்சினு போவா, ஸ்ரோங் டோஸ் கிட்னிய அடிக்கும். ஐயா கிட்னி வலின்னு வருவா,போடு ஸ்ரோங் டோஸ, சாமி போவா, அவே ஐயா சாமி, ஐயா சாமி, ஐயா ஊசி சாமி ஐயா, ஒரு ஸ்ரோங் டோஸ் சாமி, அவே ஒருதடவை வந்துடான்னா போதும் அவே காலம் பூராவும் வந்துட்டே இருப்பான்.”

மெர்சல்

குறித்த வசனங்கள் மெர்சல் படத்தில் நீக்கப்பட்டுள்ளதாக ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார்.

இது போன்று நடிகர் விஜய் பேசும் வசனங்களும் படத்தில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]