மெட்ராஸ் பட நடிகையா இது?? இவ்வளவு படுகவர்ச்சியா புகைப்படம் உள்ளே

மெட்ராஸ், கணிதன் மற்றும் கடம்பன் படங்களில் நடித்த நடிகை கேத்ரின் தெரசா தெலுங்கிலும் நடித்து வருகிறார். கவுதம் நந்தா படத்தில் கோபிசந்த் ஜோடியாக நடித்தார்.

இவர் நடித்த அனைத்து படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. ஆனால், சமீபத்தில் வெளியான கலகலப்பு 2 படம் நல்ல வெற்றியை பெற்றது. படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல ரீச். இதனால், அம்மணிக்கு தமிழில் வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.

மெட்ராஸ் பட

குறிப்பிடும் படியாக, நடிகர் சித்தார்த் நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார் காத்ரின். இந்த படத்தை, விக்ரம் வேதா, அறம், அவள் என்ற ஹிட் படங்களை தயாரித்த நிறுவனமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளார் அம்மணி. இந்த படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார் காத்ரின். எப்படியாவது, தமிழில் ஒரு ரவுன்ட் வந்துவிட வேண்டும் என்பது அம்மணியின் அவா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]