முகப்பு News Local News  மூவருக்கு மரண தண்டனை

 மூவருக்கு மரண தண்டனை

கொலை சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூன்று நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீரப்பினை இன்று வழங்கியுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com