மூன்றே நாளில் ரூ.100 கோடி! வசூலில் மாஸ் காட்டும் விஸ்வாசம்

சிவா இயக்கத்தில் அஜித்-நயன்தாரா நடித்து வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

முதல் முறையாக நேற்று ஒரே நாளில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் விஸ்வாசம் ரூ. 1.04 கோடி வசூலித்தது. அமெரிக்காவிலும் விஸ்வாசம் ரூ. 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சிங்கப்பூரில் ரூ. 1.48 கோடி வசூலித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் மூன்றே நாளில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]