மூன்றே நாட்களில் கேரளாவில் மட்டும் இத்தனை கோடியா? ஹிட் வரிசையில் மாரி-2

தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மாரி-2.  இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

கேரளாவில் மாரி-2 மூன்றே நாட்களில் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது,  அங்கு இந்த படம் ரூ 1.83 கோடி வரை வசூல் செய்து உள்ளதாம்.

மாரி -2 இன்னும் இரண்டு மூன்று நாட்களில் போட்ட பணத்திற்கு மேல் லாபத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]