மூன்று வார முடிவில் தடம் படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் அருண் விஜய் ஆரம்ப காலத்தில் இருந்து நடித்து வந்தாலும் நடித்திருந்தாலும்  என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு தான் இவரின் படங்களுக்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான தடம் படம் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது. 3 வார முடிவில் இப்படம் சென்னையில் ரூ. 3.45 கோடி வசூலித்துள்ளதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]