மூன்று நாள் முடிவல் தமிழக வசூல் விபரம்! தெறிக்கவிடும் விஸ்வாசம்!

கடந்த 10 ஆம் திகதி ரஜினியின் பேட்டபடத்திற்கு போட்டியாக வெளிவந்த படம் அஜித்தின் விஸ்வாசம்.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தல அஜித்தின் பெஸ்ட் என்று அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் மூன்று நாட்கள் முடிவில் ரூ 40 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இதனால் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]