மூன்றாவது முறையாக சாம்பியன் கிண்ணத்தைவென்ற சென்னை அணிக்கு மகத்தான வரவேற்பு- படத்தொகுப்பு வீடியோ உள்ளே

மூன்றாவது முறையாக சாம்பியன்

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் இன்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன்

அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வீரர்களை அமோகமாக வரவேற்றனர். இதனை அடுத்து, பேரூந்துகள் மூலம் வீரர்கள் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

காவிரி பிரச்சனையில் சென்னையில் இந்த ஆண்டு ஒரே ஒரு ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன் மூன்றாவது முறையாக சாம்பியன்

மூன்றாவது முறையாக சாம்பியன்

8விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக 2010, 2011, 2018 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது என்றே குறிப்பிடலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]