மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்த ரம்பா – வெளியான முதல் புகைப்படம்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்ட பறந்தவர் நடிகை ரம்பா.
இவர்
2010ம் ஆண்டு இந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இடையில் பிரச்சனையால் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த ரம்பா இப்போது சேர்ந்துவிட்டார். கர்ப்பமாக இருந்த ரம்பாவிற்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தனது மகனின் புகைப்படங்களை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.

ரம்பா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]