முகப்பு News மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரசாங்கப் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது.

இதேவேளை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@univ#ut #utnews #tamilnews #universaltamil #lka ersaltamil.com