முகப்பு News India மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம்

மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம்

மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் மூத்த நாடக நடிகருமான A.ஜெயராமன்(84) நேற்று 7.8.2018 இரவு சென்னையில் காலமானார். ஐம்பது ஆண்டுக்கும் மேல் நாடக நடிகராக வாழ்க்கை பயணம் நடத்திய இவர் தேவி நாடக சபா மற்றும் R.S.மனோகரின் நேஷனல் தியேட்டரில் நடிகராக பணியாற்றிய கலைஞ்ர் ஆவார். அவருக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் M. நாசர் ,துணை தலைவர் கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா,சங்கீதா,பசுபதி, விக்னேஷ்,ஹேமச்சந்திரன் ஸ்ரீமன்,A.L.உதயா ஆகியோர் தேனாம்பேட்டையிலுள்ள அவரது இல்லத்துக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com