மூடப்பட்டது காலி முகத்திடல்

மூடப்பட்டது காலி முகத்திடல்

காலி முகத்திடல்கொழும்பு -காலிவீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பகுதி போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மியன்மார் தூதரகத்தை நோக்கிய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]