முஸ்லிம் வர்த்தகரின் விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதம்

முஸ்லிம் வர்த்தகரின் திஹாரிய, கலகெடிஹேன பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளது.

வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் EURO-LANKA எனப்படும் தமது வர்த்தக நிலையத்திலேயே இப்பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]