முஸ்லிம் பிரதிநிதிகள் தனித்து இயங்குவார்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

முஸ்லிம் பிரதிநிதிகள்“முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல் நடவடிக்கையினை நிறுத்த அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்காவிடின், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் தனித்து இயங்குவார்கள்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]