முழுக்க மூடிய சேலையிலும் கவர்ச்சி காட்டிய கத்ரினா கைப்!!

சேலையிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்று நிரூபித்துள்ளார் பாலிவுட் நடிகை கத்ரினா கைப்.

பாலிவுட் நடிகைகள் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் எப்போதும் கவர்ச்சியாகவே வருவார்கள். பல நேரங்களில் அவர்களின் ஆடைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும்.

இந்நிலையில் நடிகை கத்ரினா கைப் ஒரு நகைக்கடையின் விளம்பர ஷூட்டிங்கிற்காக மிக கவர்ச்சியாக தோன்றியுள்ளார். ஆனால் அவர் முழுமையாக சேலை அணிந்து வந்தார். இவ்வளவு கவர்ச்சியாக சேலை அணிய முடியும் என்றும் அவர் நிரூபித்துள்ளார். இந்த புகைப்படம்தான் தற்போது செம வைரலாகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]