முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்லைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (18) காலை 11.00 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்லைக்கழக துணை வேந்தர் இரட்ணம் விக்னேஸ்வரன் பொது ஈகைச்சுடரினை ஏற்றிவைத்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பல்கலைக்கழக ஊழியர்கள் எனப்பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]