முள்ளிவாய்கால் நினைவு தினத்தையோட்டி இரத்ததான முகாம்!

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையினை நினைவுகூரும் முகமாக கிழக்குப் பபல்கலைக் கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (17) இரத்ததான முகம் நடைபெற்றது.

மே 18 இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு இனஅழிப்பு நாள். இந்த இனப்படுகொலையினை நினைவுகூரும் முகமாக தமிழர் தாயகத்தில் அனைத்து இடங்களிலும் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இமதன’ ஒரு கட்டமாக இரத்ததான முகம் நடைபெற்றுள்ளது.

கிழக்குப் பலக்லைக் கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த நுற்றுக்கணக்கான மாணவர்கள் இரத்த தானம் செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]