முல்லையில் 75 சதவீத வாக்கு பதிவு

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபை வாக்களிப்பில் 83 சதவீதமான வாக்களிப்பு இடம் பெற்றிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் முல்லைத்தீவில் இதுவரையில் 75 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.