முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில்
mullaithivu

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் போராட்டம். கேப்பாப்புலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 175 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]