முல்லைத்தீவில் பரீட்சை மோசடியில் செய்த ஒருவர் கைது!

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்தை சேர்ந்த பரீட்சை மத்திய நிலையத்தில் சாதாரண தர பரீட்சையில் பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றியிருந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அவர் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் பரீட்சைக்காக இவ்வாறு மோசடியான முறையில் தோற்றியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]