முகப்பு News Local News முல்லைத்தீவில் பனிக்கட்டி மழை

முல்லைத்தீவில் பனிக்கட்டி மழை

முல்லைத்தீவு நகரை அண்மித்த பகுதிகளில் பனிக்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென பனிக்கட்டி மழைபெய்துள்ளது.

மேலும், இந்த பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com