முல்லைத்தீவு நகரை அண்மித்த பகுதிகளில் பனிக்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென பனிக்கட்டி மழைபெய்துள்ளது.
மேலும், இந்த பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]