முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது . சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்க்கோரி ஆர்பாட்டம் மேற்கொண்ட மீனவர்கள் அத்துமீறி நீரியல் வள திணைக்களத்துக்குள் தற்போது புகுந்துள்ளர்.
பொலிஸார் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு மேலதிக பொலிஸார் அழைப்பு நீரியல் வள திணைக்களம் மீதும் தாக்குதல்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]