முருகதாஸ் படத்தில் ரஜினியின் மகளாக நடிக்கபோவது இந்த நடிகையா?

முருகதாஸ் இயக்கத்தில் தனது 166வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளர்.

இந்த படத்தின் கதை மகளுக்கு வரும் பிரச்சனையை இவர் தீர்ப்பது போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவரின் மகள் கதாபாத்திரத்திற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

முதற்கட்டமாக பிரபல நடிகை நிவேதா தாமஸிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]