முருகதாஸின் சர்கார் குத்தாட்டம் – வைரலாகும் வீடியோ!

முருகதாஸ் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் சர்கார். இதையடுத்து இவர் பாலிவுட் பக்கம் செல்வதாக ஒரு சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முருகதாஸ் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார், அங்கு பலரும் அவரை நடனமாடுமாறு கேட்டுள்ளனர்.

முதலில் கொஞ்சம் தயங்கிய முருகதாஸ், பின்பு செம்ம குத்து நடனம் ஒன்றை ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]