முரளி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடிய சென்னை அணியினர் – கலக்கல் வீடியோ உள்ளே!!

IPL 2018 தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் சென்னை அணியினரின் கொண்டாட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

2 வருட தடையைக் கடந்து சென்னை அணி மீண்டும் களமிறங்கும் என்ற தகவல் வந்ததிலிருந்து சென்னை அணியினரின் சேட்டைகள் இணையத்தளங்களை கலக்கி வருகின்றன.

இந்நிலையில் தற்போது சென்னை அணியில் விளையாடவுள்ள தமிழக வீரரான முரளி விஜய்யின் பிறந்தநாளை அணி வீரர்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ காணொளியானது தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]