முன் டயரே இல்லாமல் காரை செலுத்திய சாரதி – வைரலாகும் காணொளி

இந்தியா பெங்களூரில் கார் சாரதி ஒருவர் குடிபோதையில் முன் டயர் இல்லாமலே காரை ஓட்டிய காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் வாகனத்தை நிறுத்த இருசக்கர வாகனத்தில் சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர், ஆனால் முடியவில்லை. பின் காரில் சென்ற தம்பதியினர் அந்த காரை பின் தொடர்ந்து தடுத்து நிறுத்தி அவரை அடித்துள்ளனர்.

இந்த சம்பவம் முழுவதுமாக பின்னால் சென்ற காரில் உள்ள பெண் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]