முன் சக்கரமின்றி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய மியன்மார் விமானி

மியன்மார் விமான சேவையின் E190 ரக விமானம், தனது பயணத்தை நிறைவு செய்து தரையிறங்க தயாராக இருக்கும்போது, ​​முன் சக்கர இயக்கி செயலிழந்துள்ளத்தை அறிந்த விமானி பிரதான சக்கரங்களை மாத்திரம் பயன்படுத்தி விமானத்தை தரையிறகியுள்ளார்.

இவ் விமானத்தில் 82 பயணிகள் மற்றும் பணியாட்கள் இருந்துள்ளதுடன் விமானியின் திறமை காரணமாக அவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

முன் சக்கரமின்றி முன் சக்கரமின்றி முன் சக்கரமின்றி முன் சக்கரமின்றி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]