முன்னாள் பேச்சாளர் உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பேச்சாளர் உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட ஐவரை ஜனவரி 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

கடந்த 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]