முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி

  

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு, அவரது பூதவுடல் கொண்டுவரப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,  உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், விக்கிரமநாயக்கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.