திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் 4ஆம் திகதி பொலிஸ் காவலில் இருந்த போது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுப்படி நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய ஒருவரே உயிரிழந்திருந்தார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]