முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் நீதிமன்றில் ஆஜர்

Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – info@universaltamil.com

முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

நிதி மோசடி விவகாரம் தொடர்பில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகளுக்காகவே காமினி செனரத் இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]