முன்னாள் எம்.பிக்கு 1,000 ரூபாய் அபராதம்

முன்னாள் எம்.பிக்கு 1,000 ரூபாய் அபராதம்

அபராதம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளியிடத் தவறிய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான், இந்த தீர்ப்பை இன்று வழங்கினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]