முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்!

முன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை  ஆரம்பிக்கவுள்ளார். இதற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இவர் செயற்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]