முன்னாள் அமைச்சர் சரத் குமார கைது

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.