முனீச் ரெயில் நிலையத்தில் துப்பாக்கிசூடு – பலர் படுகாயம்

ஜெர்மனி நாட்டின் பவேரியா மாகாணத்தின் தலைநகர் முனீச்சில் உள்ள புறநகர் ரெயில் நிலையம் ஒன்றில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன..

மர்மநபர் நடத்திய ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் பொலிஸார் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சுமார் 4 பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரெயில்வே சுரங்கப் பாதையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரின் தலையில் சுட்டனர். காயம் அடைந்த நிலையில்பிடிபட்ட அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]