முகப்பு Kisu Kisu - UT Gossip முனியாண்டி பட நடிகையா இது?? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே

முனியாண்டி பட நடிகையா இது?? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் தமிழில் காதநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம் என்பதாகும். அறிமுகமான படத்திலேயே பக்கத்து வீட்டு பெண் போன்ற உணர்வை தமிழ் ரசிகர்களிடம் ஏற்படுத்தினார்.

நடிகர் விஜய் கூட ரேவதி பாதி, அசின் பாதி கலந்து செய்த கலவை தான் பூர்ணா என்று பாராட்டினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அம்மணியின் மார்கெட் மெல்ல மெல்ல ஏறியது. கூடவே, அம்மணியின் உடல் எடையும் ஏறியது. சிக்கென நாட்டுக்கட்டையாக இருந்த அம்மணி. உடல் எடையை ஏற்றி டவுன் கட்டையாக மாறினார்.

இந்நிலையில், சமீபத்தில் சசிகுமாரின் கொடிவீரன் படத்துக்காக தனது தலையை மொட்டை அடித்தார். தற்போது, கொஞ்சம் முடி வளர்ந்துள்ளது. இருந்தாலும், பட வாய்ப்புகள் அம்மணியை தேடி வந்துகொண்டுதான் இருகின்றன. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கொளு கொளுவென இருந்த பூர்ணாவா இது…? உடல் இளைத்து அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே என்று கமென்ட் கொடுத்து வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com