முதுகில் உள்ள டாட்டூ தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால் – வைரல் புகைப்படம்!

விஜய், விக்ரம், ஆர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் நடிகை அமலா பால். பின்னர் வாய்ப்புகள் குறைந்து படங்கள் இல்லாமல் இருந்தார்.

இறுதியாக வெளியான இவரின் ராட்சசன் படம் வெற்றி பெற்றது. தற்போது ஆடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்மைக்காலமாக பல போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது தனது முதுகில் உள்ள டாட்டு தெரியும் படி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]