முதிரை மரங்களைப் பதுக்கி வைத்து மரஆலை உரிமையாளர் கைது

முதிரை மரங்களைப்சட்டவிரோதமான முறையில் 26 பாரிய முதிரை மரங்களைப் பதுக்கி வைத்திருந்து  மரஆலை உரிமையாளர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
காத்தான்குடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த முதிரை மரங்களின் பெறுமதி 5 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரியவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]