முதல் முறையாக தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஜெனிலியா

சங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முகை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

அன்னையர் தினத்தில் தனது அம்மாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]