முதல் முறையாக தகது தந்தை, தம்பி புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங்!

இறுதிச்சுற்று படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். 23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர்.

அந்த படத்திற்கு பின் தமிழ், தெலுகு என ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.அண்மையில் தனது தந்தை மற்றும் தம்பியின் புகைப்படத்தை பதிவிட்ட ரித்விகா, அவரது தந்தை தான் தனக்கு பாக்சிங் கற்றுக்கொடுத்த ஆசான் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரித்திகா சிங் முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]