முதல் நாள் வசூலில் யார் முதலிடத்தில்? ரஜினியா? விஜய்யா?

3D படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 2.0. நவம்பர் 6 ம் திகதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சர்கார். சர்கார் ரூ 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துவிட்டது.

ஆனால் முதல் நாள் வசூலை பொறுத்தவரை உலகளவில் ரூ 110 கோடி பெற்று 2.0 படம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனையடுத்து விஜய்யின் சர்கார் படமும், கடந்த வருடம் வந்த மெர்சல் படமும் இடம் பெற்றுள்ளது. வசூல் விபரம் இதோ!..

Day 1 Worldwide Box Office :

1 – #2Point0 : 110 Cr

2 – #Sarkar : 66.6 Cr

3 – #Mersal : 50.6 Cr

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]