முதல் நாள் வசூலில் சீனாவை திணற வைத்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்!

சில தினங்களுக்கு மன்னர் சீனாவில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் திரையிடப்பட்டது.

இந்த படம் அங்கு ப்ரீமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் சேர்த்து 107 மில்லியன் டாலருக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ 750 கோடி. இதுவரை வந்த ஹாலிவுட் படங்களின் முதல் நாள் வசூல் சாதனை அனைத்தையும் இப்படம் முறியடித்துள்ளது.

இந்த படம் சீனாவில் மட்டுமே இப்படம் 1 பில்லியன் டாலர் வரை  வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]