முதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா? காஞ்சனா-3 வசூல் விபரம்!

நேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இந்த படம் தமிழகத்தை தாண்டி  ஆந்திரா, கர்நாடகா என முதல் நாளில் நல்ல வசூல் செய்துள்ளதாம். கர்நாடகாவில் மட்டும் படம் ரூ. 1.2 கோடியை முதல் நாளிலேயே வசூல் செய்துள்ளதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]